முகம்மது நூர்
இந்திய கால்பந்து வீரர்
முகம்மது நூர் (Muhammad Noor) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 1925 (அகவை 99–100) | ||
பிறந்த இடம் | ஆந்திரப்பிரதேசம் | ||
இறந்த நாள் | 9 சூன் 2000 | ||
இறந்த இடம் | ஐதராபாத்து | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
– | இந்திய தேசிய கால்பந்து அணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Muhammad Noor Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்