முகுல் சங்மா

முகுல் எம். சங்மா (Mukul M. Sangma) (பிறப்பு 20 ஏப்ரல் 1965) இந்திய திரிணாமூல் காங்கிரசு அரசியல்வாதியும் மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.

முகுல் சங்மா
மேகாலயா முதலமைச்சர்
தொகுதிஅம்பாட்டிகிரி
பதவியில்
20 ஏப்ரல் 2010 – 6 மார்ச் 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1965 (1965-04-20) (அகவை 59)
செங்கோம்பரா கிராமம், அம்பாட்டி, மேற்கு கரோ மலைகள் மாவட்டம்
தேசியம்இந்தியர்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்திகாஞ்சி டி. ஷிரா
வேலைஅரசியல்வாதி
தொழில்மருத்துவர்

இளமை வாழ்க்கை

தொகு

சங்மா ஏப்ரல் 20, 1965ஆம் ஆண்டு செங்கோம்பரா சிற்றூரில் பினய் பூசண் எம். மராக் மற்றும் மறைந்த ரோசனா பேகம் தம்பதியினருக்கு பிறந்தார். அம்பாட்டியில் உள்ள அரசு இடைநிலைப்பள்ளியில் படித்தார். 1984ஆம் ஆண்டு சில்லாங்கின் புனித அந்தோணி கல்லூரியில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பை முடித்தார்.[1] 1989ஆம் ஆண்டு இம்பாலின் வட்டார மருத்துவ அறிவியல் கழகத்தில்(RIMS) மருத்துவப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே கல்லூரியில் மாணவர் பேரவையின் பல பதவிகளில் இருந்துள்ளார். 1991ஆம் ஆண்டு சிக்சாக் பொதுநல மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுல்_சங்மா&oldid=3701973" இலிருந்து மீள்விக்கப்பட்டது