முகூர்த்த நாள் (திரைப்படம்)
பி. மாதவன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
முகூர்த்த நாள் (Muhurtha Naal) 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலமுருகன் எழுதி பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[2] கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
முகூர்த்த நாள் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண்பிரசாத் மூவீஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சூன் 29, 1967 |
நீளம் | 3992 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "முகூர்த்த நாள்". கல்கி. 8 October 1967. p. 53. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ "திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்". தினமலர். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/film-industry-karnan-jaishankar-9/61656. பார்த்த நாள்: 1 June 2024.
- ↑ "1967 –முகூர்த்த நாள் – அருண்பிரசாத் மூவிஸ்". Lakshman Sruthi. Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
- ↑ "Mugurthanaal". Tamil Songs Lyrics. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
வெளி இணைப்புகள்
தொகு