ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில், முக்காணி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்
(முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் முக்காணி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதம் (ஜுலை-ஆகஸ்ட்) கொடைவிழா நடைபெறும்.
ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தூத்துக்குடி |
அமைவு: | முக்காணி |
கோயில் தகவல்கள் |
வரலாறு
தொகுசான்றுகள்
தொகுஇவற்றையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுhttps://www.dinamalar.com/news_detail.asp?id=270318
https://tamil.thehindu.com/society/spirituality/article19911374.ece