முங்கேர் சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
முங்கர் சட்டமன்றத் தொகுதி (Munger Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விவிபேட் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தப்பட்ட 36 தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
2015 | விஜய் குமார் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2020 | பிரணவ் குமார் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி |