முடிவுடன்-முடிவிணை நெறிமுறை

முடிவுடன்-முடிவிணை நெறிமுறை (ஆங்கிலத்தில் end-to-end principle) என்பது மரபார்ந்த கணினி பிணைய வடிவமைப்பு நெறிமுறையாகும் [சி.கு 1]. இக்கொள்கை ஒரு 1981 மாநாட்டு அறிக்கையில் ஜெரோம் ஹெச். சால்ஜர், டேவிட் பி. ரீட் மற்றும் டேவிட் டி. கிளார்க் ஆகியோரால் முதன்முதலில் வடித்து வழங்கப்பட்டது..[குறிப்பு 1] [சி.கு 2]


முடிவுடன்-முடிவிணை நெறிமுறை கூறுவதாவது, ஒரு பொது வலையமைப்பில், இயக்கிசார் செயல்கூறுகளை, வலையத்தின் இடைப்பட்ட முனைகளில் அல்லாமல் வலையத்தின் முடிமுனை உரைவிடங்களிலேயே, அவை அங்கிருந்தே முழுமையாகவும் சரியாகவும் செயல்படமுடியும் என்கிற நோக்கத்தில், உரைத்திருக்க வேண்டும்.

குறிப்புகள்

தொகு
  1. "(ஆங்கிலம்)பால் ஜேம்ஸ் டென்னிங்கின் கணினியப் பெருங்கொள்கைகளைக் காணவும்". பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 1981-இன் அறிக்கை[குறிப்பு 1]ஏ.சி.எம் டி.ஓ.சி.ஸ்-இல் 1984-இல் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாகப் பதிக்கப்பட்டது.[குறிப்பு 2][குறிப்பு 3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 சால்ஜர். ஜே. ஹெச்., டி.பி.ரீட் மற்றும் டி.டி.கிளார்க் (1981) "End-to-End Arguments in System Design". In: Proceedings of the Second International Conference on Distributed Computing Systems. Paris, France. April 8–10, 1981. IEEE Computer Society, pp. 509-512.
  2. சால்ஜர். ஜே. ஹெச்., டி.பி.ரீட் மற்றும் டி.டி.கிளார்க் (1984) "End-to-End Arguments in System Design". In: ACM Transactions on Computer Systems 2.4, pp. 277-288. (சால்ஜரின் எம்.ஐ.டி வலைப்பக்கத்தில் கிடைக்கும் ஒருபதிப்பை இங்கு காணவும்.)
  3. சால்ஜர். ஜே. ஹெச். (1980). End-to-End Arguments in System Design. Request for Comments No. 185, MIT Laboratory for Computer Science, Computer Systems Research Division. (இணைய மென் நகல்).