முடிவு செய்தல்

முடிவு செய்தல் என்பது பல்வேறு முடிவுகளுக்கிடையேயான வரவு செலவுகள், சாத்தியக்கூறுகள், தருக்கம் ஆகியவற்றை அலசி ஒரு முடிவைத் தெரிவு செய்தலைக் குறிக்கும். மனித செயற்பாட்டின் அனைத்துக் களங்களிலும் நிலைகளிலும் முடிவு செய்தல் ஒரு அடிப்படைச் செயற்பாடாகும்.

முடிவுகள் பல அறிவுபூர்வமாக எடுக்கப்படுவதில்லை. பல முடிவுகள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.[மேற்கோள் தேவை]

முடிவெடுக்கும் முறைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிவு_செய்தல்&oldid=1926596" இலிருந்து மீள்விக்கப்பட்டது