முடூர்
முடூர் (Mudoor) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரா வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
தொகு2011ஆம் ஆண்டு நிலவரப்படி, முடூரில் 1454 ஆண்கள், 275 பெண்கள் என மொத்தம் 2973 பேர் வசித்தனர். ஒரு ஹெக்டேருக்கு 0.495 மக்கள் அடர்த்தி கொண்ட இந்த கிராமத்தின் மொத்த பரப்பளவு 6001.92 ஹெக்டேர். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 72.55%ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 59.5%ஐ விட அதிகமாகும். [1]
நடமாடும் தகனமேடை
தொகுகுந்தாப்பூர் இடுகாட்டிலிருந்து முடூர் கிராமம் தொலைவில் இருப்பதால், கர்நாடகாவில் நடமாடும் தகனமேடை வாங்கிய முதல் கிராமங்களில் இந்த கிராமமும் ஒன்றாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census | Udupi District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
- ↑ "First mobile crematorium in Karnataka launched in Kundapur". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.