முதலாம் அக்கபோதி
முதலாம் அக்கபோதி அனுராதபுரத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான், இவன் அனுராதபுரத்தை கி.பி 564 தொடக்கம் 598 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் சகோதரன் மகாநாகனின் பின்னர் ஆட்சியேறினான். இவனின் பின் இவனது மருமகன் இரண்டாம் அக்கபோதியே ஆட்சிக்கு வந்தான்.
முதலாம் அக்கபோதி | |
---|---|
அனுராதபுர அரசன் | |
ஆட்சி | 564 - 598 |
முன்னிருந்தவர் | மகாநாகன் |
இரண்டாம் அக்கபோதி | |
அரச குலம் | மௌரிய வம்சம் |