முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)
முதலாம் சீன சப்பானியப் போர் (1 ஆகத்து 1894 – 17 ஏப்பிரல் 1895) என்பது சீனாவின் அப்போதை சிங் வம்ச அரசுக்கும், சப்பானிய மெய்சி அரசுக்கும் இடையே கொரியாவுக்காக நடந்த போர் ஆகும். இந்தப் போரில் சப்பான் சீனாவை வெற்றி கொண்டது. இதனால் சீனாவின் சிங் வம்ச ஆட்சி பலவீனம் அடைந்ததைக் காட்டியது. சப்பானினி மெய்சி மீள்விப்பு வெற்றி கண்டதையும் காட்டியது. கிழக்கு ஆசியாய அதிகாரம் சீனாவில் இருந்து சப்பானுக்கு மாறிற்று.
First Sino-Japanese War | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Japanese troops during the Sino-Japanese war முதலாம் சீன சப்பானியப் போர், major battles and troop movements |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
சீனா | சப்பான் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
Guangxu Emperor பேரரசி டோவாகர் சிக்சி Li Hongzhang Ding Ruchang † Deng Shichang † | Emperor Meiji Itō Hirobumi Yamagata Aritomo Itō Sukeyuki |
||||||||
பலம் | |||||||||
630,000 men | 240,616 men | ||||||||
இழப்புகள் | |||||||||
35,000 dead or wounded | 1,132 dead, 3,758 wounded 285 died of wounds 11,894 died of disease |