முதலாம் ஜெய் சிங்

மகாராஜா ஜெய் சிங் (Maharaja Jai Singh) (15 சூலை 1611 – 28 ஆகஸ்டு 1667) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் (முன்னர் அமேர்) மன்னரும், முகலாயப் பேரரசின் முக்கியப் படைத்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1614 முதல் 1621 முடிய 7 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் அக்பர் அவையில் இருந்த மான் சிங்கின் பேரன் ஆவார்.

முதலாம் ஜெய் சிங்
முதலாம் ஜெய் சிங்
முதலாம் ஜெய் சிங்
ஆட்சிக்காலம்3 டிசம்பர் 1621 – 28 ஆகஸ்டு 1667
முன்னையவர்பாகு சிங்
பின்னையவர்முதலாம் ராம் சிங்
பிறப்பு(1611-07-15)15 சூலை 1611
அமேர், இராஜஸ்தான், இந்தியா
இறப்பு28 ஆகத்து 1667(1667-08-28) (அகவை 56)
புர்ஹான்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
துணைவர்
  • இராணி சுக்மதி (1622–1700)
  • இராஜிபா பாய் (இறப்பு.1667)
குழந்தைகளின்
பெயர்கள்
  • 5 மகள்கள் மற்றும் இராம் சிங் உள்ளிட்ட 2 மகன்கள்
தந்தைஇராஜா மகா சிங்[1]
தாய்தமயந்தி (உதய்ப்பூர் இராச்சிய இளவரசி)
மதம்இந்து சமயம்

புரந்தர் போரின முடிவின் போது சிவாஜியுடன் செய்து கொன்ட புரந்தர் உடன்படிககையில், முகலாயப் பேரரசின் சார்பாக முதலாம் ஜெய் சிங் கையொப்பமிட்டார்.

ஜெய்பூர் இராச்சிய மன்னர் முதலாம் ஜெய் சிங் மற்றும் மேவார் இராச்சிய மன்னர் கஜ சிங் அமர்ந்திருக்கும் ஓவியம், 1630.

இதனைய்ம் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sarkar, J. N. (1994) [1984]. A History of Jaipur (Reprinted ed.). Orient Longman. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஜெய்_சிங்&oldid=3130719" இலிருந்து மீள்விக்கப்பட்டது