முதலாவது பிலிப்பீன் குடியரசு

(முதலாவது பிலிப்பைன் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும். சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது.[Note 1] மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.

பிலிப்பீனியக் குடியரசு
ரிபப்ளிகா ங்கு பிலிபினாசு
ரிபப்ளிகா பிலிப்பினா
1899–1901
கொடி of பிலிப்பைன் குடியரசு
கொடி
சின்னம் of பிலிப்பைன் குடியரசு
சின்னம்
நாட்டுப்பண்: லுபங் ஹினிரங்
ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி
ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி
தலைநகரம்
  • மாலோலோசு, புலகன் (அலுவல்முறை) சனவரி 23,[Note 1] 1899 – மார்ச்சு 29, 1899
  • மற்ற தற்காலிக தலைநகரங்கள்[Note 2]
பேசப்படும் மொழிகள்எசுப்பானியம், தகலாகு மொழி
அரசாங்கம்நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு
குடியரசுத் தலைவர் 
• 1898–1901
எமிலியோ அகுனல்டோ
• 1901-1902
மிகுவல் மால்வர் (அலுவல்முறையல்லாத)
பிரதமர் 
• 1898–1899
அபோலினாரியோ மாபினி
• 1899
பெத்ரோ ஏ. பேடெர்னோ
சட்டமன்றம்லா அசெம்பிளி நேசியோனல்
வரலாற்று சகாப்தம்பிலிப்பீனியப் புரட்சி
• தொடக்கம்
சனவரி 23[Note 1] 1899
• கலைக்கப்பட்டது ¹
மார்ச்சு 23 1901
பரப்பு
1898298,182 km2 (115,129 sq mi)
மக்கள் தொகை
• 1898
7832719
நாணயம்பெசோ
முந்தையது
பின்னையது
எசுப்பானிய கிழக்கிந்தியா
பியாக்-ன-பாதோ குடியரசு
பிலிப்பீனியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்க இராணுவ அரசு
தகலாகு குடியரசு#சகாய்
¹ கலைப்புக் குறித்த மேல்விவரங்களுக்கு, காண்க எமிலியோ அகுய்னல்டோவின் கைப்பற்றுகை.
² மக்கள்தொகை, பரப்பளவு தகவல்களுக்கு, காண்க "CENSUS OF CUBA, PUERTO RICO, THE PHILIPPINES AND SPAIN. STUDY OF THEIR RELATIONSHIP". Voz de Galicia, January 1, 1898. mforos.com. August 22, 2010, 1898. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |publisher= (help); Italic or bold markup not allowed in: |work= (help)

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 சனவரி 20, 1899இல் கூடிய மாலோலோசு பேராயம் பரிந்துரைத்த மாலோலோசு அரசியலமைப்பை எமிலியோ அகுய்னல்டோ சனவரி 21இல் அங்கீகரித்தார்; சனவரி 22 அன்று ஆணை பிறப்பித்தார்; (பார்க்க 27 மற்றும் 27a in Guevara 1972). சனவரி 23 அன்று குடியரசு அறிவிக்கப்பட்டது (பார்க்க 28, 28a and 28b in Guevara 1972).
  2. Sources disagree regarding the specific locations which were temporarily capitals of the Philippine Republic. For example: