முதுகுருகு
முதுகுருகு என்னும் நூல் பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. இறையனார் களவியல் உரை இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் தலைச்சங்க காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,
ஒப்புநோக்கப் பாடல்
தொகு1
- சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
- சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
- ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
- சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய். [1]
2
- அடையல், குருகே! அடையல் எம் கானல்,
- அடையல், குருகே! அடையல் எம் கானல்,
- உடை திரை நீர்ச் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய்;
- அடையல், குருகே! அடையல் எம் கானல். [2]
ஒப்பு நோக்குக
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ கோவலன் பாடிய கானல் வரிப் பாடல் - சிலப்பதிகாரம் கானல்வரி
- ↑ மாதவி பாடிய கானல் வரிப் பாடல் - சிலப்பதிகாரம் கானல்வரி