முத்தண்ணா (கன்னடக் கவிஞர்)

கன்னடக் கவிஞர்

முத்தண்ணா ஓர் கன்னடக் கவிஞர் ஆவார். லட்சுமி நாரணப்பா என்ற இயற்பெயரைக் கொண்ட முத்தண்ணா தன் சீரிய பங்களிப்பினால் கன்னட மகாகவி என்று அழைக்கப்பட்டார். இரத்தினாவதி கல்யாணம், சிறீ ராம பட்டாபிசேகம், அத்பூத ராமயணம் ஆகியன இவரது ஆக்கங்களுள் முதன்மையானவை.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு