முந்தானை முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர்

முந்தானை முடிச்சு சினி டைம்ஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ப. செல்வம் இயக்கத்தில், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர்.

முந்தானை முடிச்சு
வகைநாடகம்
இயக்கம்ப. செல்வம்
நடிப்புதுர்க்கா , டெல்லி குமார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்1325
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 ஏப்ரல் 2010 (2010-04-26) –
4 ஏப்ரல் 2015 (2015-04-04)

நடிகர்கள்

தொகு
  • ஸ்ரீஜா
  • ஸ்ரீவித்யா / துர்க்கா
  • டெல்லி குமார்
  • வத்சலா ராஜகோபால்
  • பூஜா லோகேஷ்
  • பொள்ளாச்சி பாபு
  • குயிலி
  • ரேவதி
  • மனோகர்
  • ரவி பிரகாஷ்
  • எஸ்.என்.லட்சுமி

இவற்றை பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு