முந்தெனி ஆறு
முந்தெனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 14வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2907 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 12 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1280 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 12வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]
முந்தெனி ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ உயர ஏற்றம் | கடல் மட்டம் |
மேலும் பார்க்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.