முனகபாகா மண்டலம்

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம் தொகு

ஆட்சி தொகு

இந்த மண்டலத்தின் எண் 34. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு யலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

  1. உம்மலடா
  2. ஜக்கய்யபேட்டை அக்ரஹாரம்
  3. நாகுலபள்ளி
  4. தோட்டடா
  5. டி. சிரசபள்ளி
  6. வெங்கடாபுரம்
  7. பாடிபள்ளி
  8. காக்கரபள்ளி
  9. ராஜுபேட்டை அக்ரகாரம்
  10. நாகவரம்
  11. மல்லவரம்
  12. வட்ரபள்ளி
  13. திம்மராஜுபேட்டை
  14. முனகபாக்கா
  15. வொம்போலு
  16. அரபுபாலம்
  17. புருஷோத்தமபுரம்
  18. கண்டவானிபாலம்
  19. பல்லப்பு ஆனந்தபுரம்
  20. குமாரபுரம்
  21. சூச்சிகொண்டா
  22. கணபர்த்தி
  23. நேலுபாக்கா
  24. மடகபாலம்
  25. ஆர். பத்ரபுரம் அக்ரஹாரம்
  26. செர்லோபாலம்
  27. நரேந்திரபுரம்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனகபாகா_மண்டலம்&oldid=3568278" இலிருந்து மீள்விக்கப்பட்டது