முனிசுவாமி வேணு
முனிசுவாமி வேணு (Muniswamy Venu) ஓர் இந்திய குத்துச் சண்டை வீர்ராவார். இவர் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 59 கிலோ எடை முதல் 61 கிலோ எடைப்பிரிவினர் பங்கு பெறும் குறைந்த எடைப் பிரிவினர் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்றார் [1].
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 20 ஏப்ரல் 1946 |
விளையாட்டு | |
விளையாட்டு | குத்துச்சண்டை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Muniswamy Venu Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 16 December 2018. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்
.