முன்னுரிமைச் சான்றிதழ்

முன்னுரிமைச் சான்றிதழ் (priority certificate) என்பது ஒரு புதிய மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கும் ஒரு நபருக்கு குறிப்பிட்ட அக்கண்டுபிடிப்பை அவருடைய பெயருக்கு உரிமையளித்து வழங்கப்படும் ஓர் ஆவணம் ஆகும். இயற்கையிலிருந்து ஒரு நிகழ்வைக் கண்டுபிடித்தவர், ஒரு கோட்பாட்டை முதன் முதலாக முன்மொழிபவர், ஒரு பிரச்சினைக்குரிய தீர்வைக் கொடுப்பவர், ஒரு தேற்றத்திற்க்கான சான்றை அளிப்பவர் முதலானோருக்கு இத்தகைய உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் கோருவதற்கு உரிமையுண்டு.[1]

தனியார், பொதுதுறை நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வர்த்தகக் காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை உரிமைகோருபவர்களுக்கு முறையான அங்கீகாரத்தை வழங்கும் முன்னுரிமை சான்றிதழ்களை வழங்குவதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Comanescu, G.; Hyndman, K.G. (1 June 2015). "Priority certificates: a proposal for non-intrusive forms of IP". Journal of Intellectual Property Law & Practice 10 (6): 429–447. doi:10.1093/jiplp/jpv004. https://academic.oup.com/jiplp/article-abstract/10/6/429/919556. 
  2. Heidrun, Lindner (2013). "The priority certificate" (PDF). www.embedded-world.de. Archived from the original (PDF) on நவம்பர் 13, 2017. பார்க்கப்பட்ட நாள் November 11, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னுரிமைச்_சான்றிதழ்&oldid=3711452" இலிருந்து மீள்விக்கப்பட்டது