முன்மார்புச் சுரப்பி
முன்மார்புச் சுரப்பி (Prothoracic gland) என்பன சில பூச்சிகளின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு இணை நாளமில்லா சுரப்பி ஆகும். இவை வளர் உருமாற்றத்தினைக் கட்டுப்படுத்துகின்றன. இவை புறப்படை அடுக்கிலிருந்து தோன்றியவை. எக்டைசோன் மற்றும் 20-ஐதராக்சிக்டைசோன் போன்ற எக்டிஇசுடீராய்டுகளை சுரக்கின்றன. எகோடைசின் இயக்குநீரின் வேதியியல் சூத்திரம் (C27H44O6 ).[1] இவை பொதுவாக முதிர்வடைந்த பூச்சிகளில் மறைந்துவிடும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gilbert, L. I.; Song, Q.; Rybczynski, R. (1997-09-01). "Control of ecdysteroidogenesis: activation and inhibition of prothoracic gland activity". Invertebrate Neuroscience 3 (2–3): 205–216. doi:10.1007/BF02480376. பன்னாட்டுத் தர தொடர் எண்:1354-2516. பப்மெட்:9783446.
- ↑ Klowden, M. Physiological Systems in Insects Endocrine Systems.