முபல்லீக் (சிற்றிதழ்)
இந்தியா திருச்சியிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
தொகு- தை. குல்ஜாரி
பொருள்
தொகு'முபல்லீக்' என்ற அரபுப் பதம் 'அறிவிப்பாளர்' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
தொகுஇசுலாமிய கொள்கை விளக்க ஏடாக இருந்தது. குறிப்பாக இசுலாமிய அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.