முப்பருமானப் புறவொலி வரைவியல்
முப்பருமான புறவொலி வரைவியல் (3D ultrasound) என்பது மருத்துவப் புறவொலி நுட்பம் ஆகும். இம்முறை கருக்குழவி, இதயம், மலக்குடல் குறுக்குநிலை, குருதிக்குழல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது. இது பருமனைக் கணக்கிடும் புறவொலித் தகவல்கள் எடுக்கும் முறைக்கு வழங்குகிறது. நேரத்தைப் பொறுத்து தொடர்ந்து பருமன்சார் தகவல்களை எடுக்கும் முறைக்கு வெளிசார்ந்த மூன்று பருமானங்களோடு நான்காவது பருமானமாகக் காலத்தையும் கொள்வதால் நாற்பருமானப் புறவொலி வரைவியல் எனப் பெயரிடப்படுகிறது.[1]
இடர்கள்
தொகுபயன்பாடுகள்
தொகுமகப்பேற்றியல்
தொகுஇதய மருத்துவம்
தொகுஅறுவைக்கான வழிகாட்டுதல்
தொகுகுருதிக்குழல் படிமமாக்கம்
தொகுகளப் புலன்மரக்கடிப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "What Is 4D Ultrasound Technology?". General Electric. 19 Apr 2011. Archived from the original on 2020-11-23. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
வெளி இணைப்புகள்
தொகு- The History of Ultrasounds (including 3D ultrasounds)
- The Endowment for Human Development provides numerous 4D ultrasounds that can be viewed online.
- Scans uncover secrets of the womb BBC News
- About the discovery of medical ultrasonography
- Learn how to perform 3D/4d Ultrasounds[தொடர்பிழந்த இணைப்பு]
- Safety Concerns பரணிடப்பட்டது 2020-05-13 at the வந்தவழி இயந்திரம் Details a number of health concerns over this unregulated practice
- 3D Ultrasound Clinic and Education Facility பரணிடப்பட்டது 2018-03-17 at the வந்தவழி இயந்திரம் A 3D Ultrasound clinic in Sacramento, CA that specializes in performing 3D ultrasound and training sonographers.