மும்பா தேவி கோவில்
மும்பா தேவி கோவில் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இது தேவியின் அவதாரமான மும்பா என்ற கடவுளாக்க கட்டப்பட்டது. இது வடமொழிச் சொல்லான மகா அம்பா என்பதிலிருந்து உருவானது. ஆய் என்ற மராத்திச் சொல்லும் இதுவும் இணைந்து மும்பாய் என்ற பெயர் உருவானது. இந்தக் கோவில் 1675-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1][2][3]
மும்பா தேவி கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 18°57′0″N 72°49′48″E / 18.95000°N 72.83000°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மும்பா தேவி மந்திர் |
மராத்தி: | मुंबा देवी मंदिर |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராஷ்டிரம் |
மாவட்டம்: | மும்பை நகரம் |
அமைவு: | புலேசுவர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மும்பாதேவி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | c. 1635 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pandey, Kirti (Sep 7, 2020). "All about the Mumba Devi Temple in Mumbai that featured in Sanjay Raut-Kangana Ranaut spat". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
- ↑ "MLA protests against temple Management". Daily News and Analysis (Mumbai). 19 September 2017. http://www.dnaindia.com/mumbai/report-mla-protests-against-temple-management-2546671.
- ↑ James, V. (1977). "Marriage Customs of Christian Son Kolis" (PDF). Asian Folklore Studies 36 (2): 131–148. doi:10.2307/1177821. பன்னாட்டுத் தர தொடர் எண்:0385-2342. https://nirc.nanzan-u.ac.jp/nfile/1064.