மும்பை-அகமதாபாத் அதிவேக தொடருந்து வழித்தடம்

மும்பை-அகமதாபாத் அதிவேக தொடருந்து வழித்தடம் என்பது மும்பை, அகமதாபாத் நகரங்களை இணைக்கும் அங்கீகரிக்கப்பட்ட அதிவேக தொடருந்து வழித்தடம் ஆகும். கட்டி முடிக்கப்பட்டால், இது இந்தியாவின் முதல் அதிவேக இரும்புவழிதடம் ஆக இருக்கும். இத்திட்டத்தின் மதிப்பு 90,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள் 

தொகு