மும்போ தீவு

மலாவி ஏரியில் உள்ள தீவு

மும்போ தீவு (Mumbo Island) தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் உள்ள மலாவி ஏரி தேசிய பூங்காவிற்குள் உள்ள ஒரு தீவாகும். இது தலைநகர் லிலாங்வேக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் மத்திய பிராந்தியத்தின் சலிமா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மும்போ தீவில் நிரந்தர குடியேற்றம் ஏதும் இல்லை. ஆனால் தீவில் ஒரு சுற்றுச்சூழல் சிறுவிடுதி ஒன்று உள்ளது.[1]

மும்போ தீவு
Mumbo Island
தெற்கே தீபகற்பத்தில் இருந்து பார்த்தால் தெரியும் தீவின் தென்கிழக்கு கரை
மும்போ தீவு Mumbo Island is located in மலாவி
மும்போ தீவு Mumbo Island
மும்போ தீவு
Mumbo Island
புவியியல்
அமைவிடம்மலாவி ஏரி
ஆள்கூறுகள்13°59′21″S 34°45′20″E / 13.98921°S 34.75543°E / -13.98921; 34.75543
மொத்தத் தீவுகள்1
பரப்பளவு514 m2 (5,530 sq ft)
நிர்வாகம்
மலாவி

வனவிலங்குகள்

தொகு

மும்போ தீவில் ஆப்பிரிக்க மீன் கழுகு, உடும்பு, ஆப்பிரிக்க நகமற்ற நீர்நாய் மற்றும் பல வகையான சிச்சிலிபார்மீசு வகை மீன் இனங்கள் உள்ளன..[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mary Fitzpatrick (2013). Zambia, Mozambique & Malawi. Lonely Planet. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74179-722-0.
  2. Philip Briggs (2013). Malawi. Bradt. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-841624747.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்போ_தீவு&oldid=3910687" இலிருந்து மீள்விக்கப்பட்டது