மும்மணிமாலை

மும்மணிமாலை என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இதில் 30 பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும். வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் ஒழுங்கில் மூன்று பாவகைகள் மாறி மாறி வரும். மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையும் இதே பாவகைகளைக் கொண்டு 30 பாடல்களால் அந்தாதியாக அமைந்தாலும். பாவகைகளின் ஒழுங்கு மட்டும் வேறுபட்டு அமையும்[1].

குறிப்புகள்

தொகு
  1. நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36 ஆம் பாடல்

உசாத்துணைகள்

தொகு
  • கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார் இயற்றியது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மணிமாலை&oldid=1340695" இலிருந்து மீள்விக்கப்பட்டது