முயுட்டிணி ஆன் த பவுண்டி (திரைப்படம்)

முயுட்டிணி ஆன் த பவுண்டி (Mutiny on the Bounty) 1935 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். பிராங்க் லாய்டு ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. சார்ல்ஸ் லாக்டன், கிளார்க் கேபிள், பிரான்செட் டோன், மொவிதா காஸ்டெண்டா, மாமோ கிளார்க் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.

முயுட்டிணி ஆன் த பவுண்டி
Mutiny on the Bounty
முயுட்டிணி ஆன் த பவுண்டி திரைப்பட அட்டை
இயக்கம்பிராங்க் லாய்டு
தயாரிப்புபிராங்க் லாய்டு
இர்விங் தால்பர்க்
நடிப்புசார்ல்ஸ் லாக்டன்
கிளார்க் கேபிள்
பிரான்செட் டோன்
மொவிதா காஸ்டெண்டா
மாமோ கிளார்க்
ஒளிப்பதிவுஆர்தர் எட்சன்
படத்தொகுப்புமார்கரட் பூத்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடுநவம்பர் 8, 1935 (1935-11-08)[1]
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,905,000
மொத்த வருவாய்$4,460,000
முயுட்டிணி ஆன் த பவுண்டி

விருதுகள் தொகு

அகாதமி விருதுகள் தொகு

வென்றவை தொகு

  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை தொகு

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Brown, Gene (1995). Movie Time: A Chronology of Hollywood and the Movie Industry from its Beginnings to the Present. New York: MacMillan. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-02-86042906. https://archive.org/details/movietimechronol00brow.  In New York, the film opened at the Capitol Theatre (New York City), the site of many prestigious MGM film premieres.

வெளி இணைப்புகள் தொகு