முருகு ஜோதிடக் கலை (சிற்றிதழ்)

முருகு ஜோதிடக் கலை இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு சோதிட இதழாகும்.

பணிக்கூற்று தொகு

"சோதிட, ஆன்மீக வாஸ்த்து சாஸ்த்திர மாத இதழ்"

ஆசிரியர் தொகு

  • சோதிடர் சக்கரவர்த்தி முருகு ராஜேந்திரன்

வெளியீடு தொகு

சிவமணி முருகு, சோதிடக் கலை, சிவகாமி பப்ளிகேசன்ஸ், 126/108, உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 17

ஆண்டுச் சந்தா தொகு

1 வருட சந்தா 105 ரூபாய்

உள்ளடக்கம் தொகு

சோதிடக் கலை குறித்து பல்வேறுபட்ட தகவல்களை இது கொண்டுள்ளது.