முற்பகல்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி காலை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
முற்பகல் என்பது பகற்பொழுதில் 8 மணி முதல் நண்பகல் 12 மணிக்கு முன்பு வரை உள்ள இடைப்பட்ட காலப்பொழுதாகும்.[1] திருவள்ளுவர் அருளிய திருக்குறளில்,
பிறர்க்கின்னா முற்பகல் செயிற் றமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்
என்று முற்பகலில் ஒருவர் பிறருக்குத் தீங்கு விளைவித்தால், பிற்பகலில் அதன் விளைவாக அவருக்குத் தீங்கு ஏற்படும் என்று குறிப்பிடுகிறார். [2]
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன்கேடு பிற்பகல்
என்று இளங்கோ அடிகளால் அருளப்பட்ட சிலப்பதிகாரம், அதே கருத்தை முற்பகல் வார்த்தையுடன் தெளிவுபடுத்துகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Guha, ராமச்சந்திர குஹா / Ramachandra (2009-08-01). இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு பாகம் - 1 / Indhiya Varalaaru - Gandhikku Piragu Part 1 (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8493-212-6.
- ↑ Tiruvaḷḷuvar (1963). Tirukkur̲aḷ: ārāyccip patippu. Śrīrāmakiruṣṇa Miṣan̲ Vityālayaṃ.
- ↑ Caṇmukacuntaram, Cuṭalaimuttu (1980). Nāṭṭuppur̲a ilakkiya varalār̲u. Maṇivācakar Nūlakam.