முலு ஆயர் பேரா
இந்திய அரசியல்வாதி
முலு ஆயர் பெரா (Mulu Ayar Bera) என்பவர் இந்திய அரசியல்வாதியும் குசராத் மாநில அமைச்சரும் ஆவார். இவர் குசராத்தில் உள்ள பன்வாட் தொகுதியிலிருந்து இதன் 12வது சட்டமன்றத்திற்கான சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஜம்கம்பாலியாவைச் சேர்ந்த இவர் 26 வயதில் குசராத் அரசின் அமைச்சரானார். 2022 குசராத்து சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியின் இசுதன் காத்வியையும் இந்திய தேசிய காங்கிரசின் விகாரம் மடத்தையும் தோற்கடித்தார். இந்த தேர்தலில் இவருக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் பிமல் நத்வானியின் முழு ஆதரவைப் பெற்றார். இவர் குஜராத் அரசின் சுற்றுலா, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராவார்.
முலு ஆயர் பேரா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து | |
தொகுதி | பன்வாட் |
தொகுதி | கம்பாலியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாஜக |
மேற்கோள்கள்
தொகு- ↑ "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat Vidhan Sabha. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)