முல்லைத்தீவு மகா வித்தியாலயம்

முல்லைத்தீவு மகா வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 346 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் 6ஆம் ஆண்டு முதல் உயர்தரம் வரை வகுப்புக்கள் நடைபெற்றன.