முளைய விருத்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முளைய விருத்தி என்பது பெண், ஆண் பாலணுக்களான கருமுட்டையும், விந்தும் இணைந்து, கருக்கட்டல் நிகழ்ந்து உருவாகும் கருவணு வானது முளையமாக விருத்தியடைந்து, முதிர்கருவாக வளர்ச்சியடையும்வரை நிகழும் செயல்முறையைக் குறிக்கும். மனிதரில் இந்த முளைய விருத்தியானது கருக்கட்டல் நடந்து 8 ஆவது கிழமைவரை (அதாவது கருத்தரிப்பு காலத்தின் 10 ஆவது கிழமைவரை) நிகழும்.

படத்தொகுப்பு தொகு
-
வெவ்வேறு விலங்குகளில் முளைய விருத்தி நிலைகள்