முள்ளம்பன்றிச் சுரங்கம்
முள்ளம்பன்றிச் சுரங்கம் (Porcupine mine) என்பது கனடாவில் உள்ள தங்கச் சுரங்கம் ஆகும். இது உலகில் உள்ள மிகப்பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும்.[1] இந்த சுரங்கம் ஒன்டாரியோவில் உள்ள திம்மின்சு என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த சுரங்கத்தில் 4.35 மில்லியன் அவுன்சு (123.32 டன்கள்) தங்கம் இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
முள்ளம்பன்றிச் சுரங்கம் குறித்த அஞ்சல் அட்டை | |
அமைவிடம் | |
---|---|
அமைவிடம் | திம்மின்சு |
மாகாணம் | ஒன்றாரியோ |
நாடு | கனடா |
ஆள்கூறுகள் | Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/CA' not found. 48°27′46″N 81°14′28″W / 48.4627°N 81.2412°W |
உற்பத்தி | |
உற்பத்திகள் | தங்கம் |
உரிமையாளர் | |
நிறுவனம் | நியூட்டன் தங்க நிறுவனம் |
வலைத்தளம் | Newmont Goldcorp website |
கையகப்படுத்தப்பட்ட ஆண்டு | 1921 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Porcupine - Overview & Operating Highlights". goldcorp.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.