முள்வலி 2009 ஆம் ஆண்டு, விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட தமிழ் நூலாகும். தொல். திருமாவளவன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய பயணக் கட்டுரையின் பகுதிகள் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த தனது அனுபவங்களையும், எண்ணங்களையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

நூலின் அத்தியாயங்கள்

தொகு
  1. அடிவயிற்றில் பால் வார்த்த வாய்ப்பு!
  2. அங்கமெல்லாம் அனலாக எரிந்தது!
  3. 'நாங்கள் குத்தம் என்ன செய்தோம்?'
  4. ஊடகங்கள் பரப்பிய திட்டமிட்ட அவதூறு!
  5. எண்ணங்கள் குமைந்தன!
  6. விட்டில் பூச்சியாக...
  7. ஆடு, மாடுகளைப் போல்...
  8. முள்வேலிக்குள் தொடரும் துயரங்கள்!
  9. என்னை நொறுக்கிய கண்ணீர்த் துளிகள்!
  10. இந்தியாவை நம்பி ஏமாந்தோம்!
  11. டி. ஆர். பாலு அல்ல; 'டெர்ரர் பாலு!
  12. கதைகள் சில... காட்சிகள் பல...! கட்டுப்படுமா கட்டுக்கதைகள்!
  13. தேவை ஒரு பௌத்தன்...!
  14. மலையக மக்களின் இன்னல்கள்
  15. மனதுக்குள் ஒரு போராட்டம்
  16. பாலசிங்கம் கணித்ததே நடந்தது
  17. பதினோராயிரம் பேரின் நிலை என்ன?
  18. வேண்டும் - நிலையான ஓர் அரசியல் தீர்வு!
  19. 'அண்ணன் இருக்கிறார் ஈழம் மலரும்!'

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு

தொல். திருமாவளவன் எழுதிய 'முள்வலி...' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2010; வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 2.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்வலி&oldid=1759316" இலிருந்து மீள்விக்கப்பட்டது