முழக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழக்கம்&oldid=3388605" இருந்து மீள்விக்கப்பட்டது