முஸல்மான் (சிற்றிதழ்)

முஸல்மான் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1923ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மி. இ. முகம்மது அப்துல் காதிறு சாகிபு.

சிறப்பு தொகு

இதன் ஆசிரியர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியஸ்தராகக் கருதப்படுகிறார்.

உள்ளடக்கம் தொகு

ஆங்கில ஆட்சிக்கெதிராக ஆக்கங்களையும், இந்திய முஸ்லிம்களிடையே இந்திய விடுதலை உணர்வினை ஏற்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட கோணங்களில் அமைந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸல்மான்_(சிற்றிதழ்)&oldid=2133526" இலிருந்து மீள்விக்கப்பட்டது