முஸ்லிம் நேசனல் ஹெரால்டு (இதழ்)

முஸ்லிம் நேசனல் ஹெரால்டு இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத தமிழ் இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • அப்துல் காதர்

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய உலக செய்திகளையும், இசுலாமிய ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.