முஸ்லிம் வெள்ளி (இதழ்)

முஸ்லிம் வெள்ளி இதழ் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்தொகு

  • அஹம்மது இப்ராகீம்

சிறப்புதொகு

இவ்விதழ் முஸ்லிம் நாளிதழில் வாரந்தோறும் இடம்பெற்ற ஒரு விசேட அநுபந்தமாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இது வெளிவந்ததால் வெள்ளி இதழ் என அழைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்_வெள்ளி_(இதழ்)&oldid=1680394" இருந்து மீள்விக்கப்பட்டது