முஸ்லிம் (1936 இந்திய சிற்றிதழ்)

முஸ்லிம் இந்தியா, சென்னையிலிருந்து 1936ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும். முஸ்லிம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளில் சில சிற்றிதழ்களும், இதழ்களும் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்

தொகு
  • அப்துல் மஜீது

உள்ளடக்கம்

தொகு

1936ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளிவந்த இச்சிற்றிதழில் இசுலாமிய உலக செய்திகளும், தமிழ்நாட்டு இசுலாமியர்களின் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன், இசுலாமிய ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்ற இசுலாமிய இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. பொதுவாக இசுலாமிய கொள்கை விளக்க ஏடாக இது விளங்கியது.