முஸ்லிம் (1947 இந்திய சிற்றிதழ்)

முஸ்லிம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1947ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இதழாகும். முஸ்லிம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பல சிற்றிதழ்களும், இதழ்களும் வெளிவந்துள்ளன. இவ்விதழை காயிதே மில்லத் தொடங்கினார் என அறியமுடிகிறது

ஆசிரியர் தொகு

  • அகமது இபுராகிம்.

இவர் இந்திய முஸ்லிம் லீக் செயலாளராகவும், மாநில அவை உறுப்பினராகவும் இருந்தவர்.

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள், நடைமுறை முதலியவற்றை பொதுமக்களுக்கு விளக்கத்தக்க வகையில் ஆக்கங்கள் அமைந்திருந்தன.