முஹம்மது அலி ஜவ்ஹர்

இந்திய அரசியல்வாதி

மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் (Mohammad Ali Jauhar) என்றும் அழைக்கப்படும் முஹம்மது அலி ஜவ்ஹர் (10 டிசம்பர் 1878 - 4 ஜனவரி 1931), ஒரு இந்திய முஸ்லீம் ஆர்வலர், பத்திரிகையாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆவார், மேலும் கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தார்.[1]

முஹம்மது அலி ஜவ்ஹர்
கிலாபத் இயக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு150px
(1878-12-10)10 திசம்பர் 1878
நஜுபாபாத் உத்தரபிரதேசம்
இறப்பு4 சனவரி 1931(1931-01-04) (அகவை 53)
இலண்டன், இந்தியா
இளைப்பாறுமிடம்150px
பெற்றோர்
  • 150px
வேலைகல்வியாளர்,பத்திர்க்கையாளர்,கவிஞர்,

முகமது அலி ஜவ்ஹர் அலிகார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர். அவர் 1923 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அகில இந்திய முஸ்லீம் லீக்கின் நிறுவனர்கள் மற்றும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

இதையும் பார்க்க தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

ஆதாரங்கள் தொகு

  1. Jafri, Raees Ahmed (in ar). Biography of Muhammad Ali Jauhar: seerat E Maulana M Ali Jauhar - மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் வரலாறு. Urdu Movies. https://books.google.com/?id=PTEFAQAAQBAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. 
  2. "Syed Ahmad Khan | Aligarh Movement: Consequences & Objectives - அலிகார் இயக்கம்". Jagranjosh.com. 2015-10-12. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஹம்மது_அலி_ஜவ்ஹர்&oldid=3926335" இலிருந்து மீள்விக்கப்பட்டது