இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல், இந்திய விடுதலைக்காக, 1885ஆம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 1885 முதல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களின் பட்டியல்;[1]
இந்திய விடுதலைக்கு முன்
தொகு- உமேஷ் சந்திர பானர்ஜி 1885 & 1892
- தாதாபாய் நௌரோஜி 1886, 1893 & 1906
- வில்லியம் வெட்டர்பர்ன் 1893–1900
- பத்ருதீன் தியாப்ஜி 1887
- ஜார்ஜ் யூல் 1887 - 1888
- பெரோசா மேத்தா 1890
- பனப்பாக்கம் அனந்தாச்சார்லு
- ஆல்பிரட் வெப் 1894 -
- சுரேந்திரநாத் பானர்ஜி 1895
- ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி 1896
- சி. சங்கரன் நாயர் 1897
- ஆனந்த மோகன் போஸ் 1898
- ரமேஷ் சந்தர் தத் 1899
- என். ஜி. சந்தவர்கர் 1900
- தின்ஷா எடுல்ஜி வாட்சா 1901
- சுரேந்திரநாத் பானர்ஜி 1902
- லால்மோகன் கோஷ் 1903
- ஹென்றி ஜான் ஸ்டெட்மென் காட்டன் 1904
- கோபால கிருஷ்ண கோகலே 1905
- தாதாபாய் நௌரோஜி 1906
- ராஷ்பிகாரி போஸ் (1907–1908)
- மதன் மோகன் மாளவியா 1909–1910
- வில்லியம் வெட்டர்பன்
- பிசன் நாராயணன் தர் 1911
- இரகுநாத் நரசிங்க முதோல்கர் 1912 - 1913
- நவாப் சையத் முகமது பகதூர் 1913 - 1914
- புபேந்திர நாத் போஸ் 1914 - 1915
- சத்தியேந்திர பிரசன்ன சின்கா 1915 - 1916
- அன்னி பெசண்ட் 1917-1918
- மதன் மோகன் மாளவியா 1918-1919
- சையத் ஹசன் இமாம் 1919 - 1920
- மோதிலால் நேரு 1920 - 1921
- லாலா லஜபதி ராய் 1920
- சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் 1920
- ஹக்கீம் அஜ்மல் கான் 1921-
- சித்தரஞ்சன் தாஸ் 1922
- முஹம்மது அலி ஜவ்ஹர் 1923
- அபுல் கலாம் ஆசாத் 1923
- மகாத்மா காந்தி 1924
- சரோஜினி நாயுடு 1925
- எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1926
- முக்தார் அகமது அன்சாரி 1927
- மோதிலால் நேரு 1928
- ஜவகர்லால் நேரு 1929-1930
- வல்லபாய் படேல் 1931
- மதன் மோகன் மாளவியா (1932–1933)
- நெல்லி சென்குப்தா 1933 - 1934
- இராசேந்திர பிரசாத் (1934–1935)
- ஜவகர்லால் நேரு (1936–1937)
- சுபாஷ் சந்திர போஸ் (1938–1939)
- அபுல் கலாம் ஆசாத் (1940–1946)
இந்திய விடுதலைக்குப் பின்
தொகு- ஆச்சார்ய கிருபளானி (1947–1948)
- பட்டாபி சீதாராமய்யா (1948–1949)
- புருசோத்தம் தாஸ் டாண்டன் (1950)
- ஜவகர்லால் நேரு (1951–1954)
- யு. என். தேபர் (1955–1959)
- இந்திரா காந்தி (1959–1960)
- நீலம் சஞ்சீவ ரெட்டி (1960–1963)
- கே. காமராஜ் (1964–1967)
- நிஜலிங்கப்பா (1968–1969)
- ஜெகசீவன்ராம் (1970–1971)
- சங்கர் தயாள் சர்மா (1972–1974)
- தேவ்காந்த் பரூவா (1975–1977)
- இந்திரா காந்தி (1978–1984)
- ராஜீவ் காந்தி (1985–1991)
- பி. வி. நரசிம்ம ராவ் (1991–1996)
- சீதாராம் கேசரி (1996–1998)
- சோனியா காந்தி (1998–2017)
- ராகுல் காந்தி (2017-2019)
- சோனியா காந்தி (2019–2022)
- மல்லிகார்ஜுன் கார்கே (2022 முதல்)
குறிப்புகள்
தொகு- மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் மற்றும் சீதாராம் கேசரி, மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும் அவர்களின் ஆட்சி மற்றும் கட்சி சார்ந்த அதிகார பூர்வ முடிவுகளை தீர்மானிக்கும் தலைவியாக சோனியா காந்தியே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "PRESIDENTS OF INDIAN NATIONAL CONGRESS PARTY". Archived from the original on 2015-09-22. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.