மு. அ. நயீம்
இந்திய வரலாற்றாளர் (1938–2022)
முகம்மது அப்துல் நயீம் ( Muhammad Abdul Nayeem ) (1938 - 13 ஜூன் 2022) ஓர் இந்திய வரலாற்றாசிரியர் ஆவார், தக்காண சுல்தானகங்கள் மற்றும் ஐதராபாத்து வரலாறு குறித்த இவரது பணிக்காக அறியப்பட்டவர்.[1][2]
மு. அ. நயீம் | |
---|---|
பிறப்பு | 1938 |
இறப்பு | 14 சூன் 2022 | (அகவை 83–84)
படித்த கல்வி நிறுவனங்கள் | உசுமானியா பல்கலைக்கழகம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் புனே பல்கலைக்கழகம் |
சொந்த வாழ்க்கை
தொகுநயீம் உசுமானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்தார். பின்னர், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]
1982 இல், நயீம் சவுதி அரேபியாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் ஐதராபாத்து திரும்பினார்.[3] மருத்துவராக இருந்த பவுசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "What a historian truly deserves" (in en-IN). The Hindu. 11 April 2015. https://www.thehindu.com/news/cities/Hyderabad/what-a-historian-truly-deserves/article7094581.ece.
- ↑ Today, Telangana (13 June 2022). "Noted historian Dr Nayeem passes away". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
- ↑ 3.0 3.1 Khan, Mir Ayoob Ali (14 June 2022). "Prolific researcher and historian M A Nayeem passes away; he wrote over 25 books". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.