மு. க. நஞ்சே கவுடர்
மு. க. நஞ்சே கவுடர் ஒர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் சுதந்திராக் கட்சி கட்சியின் உறுப்பினர் ஆவார்.1967 ஆம் ஆண்டு இருந்து நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு சுதந்திராக் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார்[1].
மு. க. நஞ்சே கவுடர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நீலகிரி மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1967–1971 | |
தொகுதி | நீலகிரி மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நீலகிரி |
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி |
வாழிடம் | நீலகிரி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள் தொகு
- ↑ 4th Lok Sabha Members Bioprofile, தொகுப்பாசிரியர். GOWDER, SHRI M. K. NANJA. loksabhaph. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/1784.htm.