மூக்குப்பேணி

மூக்குப்பேணி என்பது குடிப்பதற்கு இலகுவாக மூக்குப் போன்ற வடிவுடையை வாயைக் கொண்ட ஒரு பேணி ஆகும். இது இலங்கையில் இன்றும் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு புழங்கு பொருள் ஆகும். இது பொதுவாக செம்பில் செய்யப்பட்டு இருக்கும். வாய்ச் சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது[1].

மூக்குப்பேணி

மேற்கோள்கள் தொகு

  1. "ourjaffna.com". Archived from the original on 2014-07-19. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குப்பேணி&oldid=3643580" இலிருந்து மீள்விக்கப்பட்டது