மூக்கெலும்பு

மூக்கெலும்பு (nasal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த சிறு எலும்பு ஆகும்.[1]

மூக்கெலும்பு
மூக்கெலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.
மூக்கெலும்பு அமைவிடம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os nasale
MeSHD009295
TA98A02.1.10.001
TA2748
FMA52745
Anatomical terms of bone

அமைப்பு

தொகு

மூக்கெலும்புகள் இணைந்து மூக்கை உருவாக்குகிறது. மூக்கெலும்பு வடிவிலும், அளவிலும் மனிதருக்கு மனிதர் சற்று வேறுபடுகிறது. மூக்கெலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. முகவெலும்புகளில் மேல்தாடை எலும்பு மற்றும் மறுபக்க மூக்கெலும்புடன் இணைந்துள்ளது.

ஆமைகளுக்கு மூக்கெலும்பு கிடையாது நுதலெலும்பின் முன்பகுதி மூக்கை உருவாக்குகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. OED 2nd edition, 1989.
  2. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. pp. 217–241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-910284-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கெலும்பு&oldid=3726124" இலிருந்து மீள்விக்கப்பட்டது