மேல்தாடை எலும்பு
மேல்தாடை எலும்பு (maxilla) என்பது முகவெலும்புகளில் உள்ள இணைந்த இரு எலும்புகள் ஆகும்.[2] இவ்வெலும்பு அண்ணவெலும்புடன் இணைந்து வாய் மேற்கூரையை உருவாக்குகிறது.[3][4]
மேல்தாடை எலும்பு | |
---|---|
பக்கவாட்டுத்தோற்றம் இடது பக்கம் மேல்தாடை எலும்பு பச்சை வண்ணத்தில் | |
முன்புறத்தோற்றம் நடுவில் மேல்தாடை எலும்பு பச்சை வண்ணத்தில். | |
விளக்கங்கள் | |
முன்னோடி | முதல் கிளை வளைவு[1] |
அடையாளங்காட்டிகள் | |
MeSH | D008437 |
TA98 | A02.1.12.001 |
TA2 | 756 |
FMA | 9711 |
Anatomical terms of bone |
அமைப்பு
தொகுஒவ்வொரு மேல்தாடை எலும்பும் 9 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு, முகவெலும்புகளில் மூக்கெலும்பு, கன்ன எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு, கீழ்மூக்கு சங்கெலும்பு, மூக்குச்சுவர் எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் எதிர்புற மேல்தாடை எலும்புடன் இணைந்துள்ளது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ hednk-023 — வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
- ↑ OED 2nd edition, 1989.
- ↑ Merriam-Webster Online Dictionary பரணிடப்பட்டது 2008-01-31 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Fehrenbach; Herring (2012). Illustrated Anatomy of the Head and Neck. Elsevier. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-2419-6.
- ↑ Mall, Franklin P. (1906). "On ossification centers in human embryos less than one hundred days old". American Journal of Anatomy 5 (4): 433–458. doi:10.1002/aja.1000050403.
- ↑ Fawcett, Edward (1911). "Some Notes on the Epiphyses of the Ribs". Journal of Anatomy and Physiology 45 (Pt 2): 172–178. பப்மெட்:17232872.