மூக்குச்சுவர் எலும்பு


மூக்குச்சுவர் எலும்பு (ஆங்கிலம்:Vomer[1][2]) என்பது 14 முகவெலும்புகளில் ஒரு எலும்பு ஆகும்.

மூக்குச்சுவர் எலும்பு
Illu facial bones.jpg
மூக்குச்சுவர் எலும்பு அமைவிடம்
Facial bones - animation02.gif
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Vomer
MeSHD055172
TA98A02.1.11.001
TA2751
FMA9710
Anatomical terms of bone

அமைப்புதொகு

மூக்குச்சுவர் எலும்பு 6 எலும்புகளுடம் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான நெய்யரியெலும்பு மற்றும் ஆப்புரு எலும்புடன், முகவெலும்புகளான இரு மேல்தாடை எலும்பு மற்றும் இரு அண்ணவெலும்புகளுடன் இணைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "vomer" in Merriam-Webster Online Dictionary.
  3. Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, page 52