கீழ்மூக்கு சங்கெலும்பு

கீழ்மூக்கு சங்கெலும்பு (ஆங்கிலம்:Inferior nasal conchae) என்பது மூக்கில் அமைந்த மூன்று இணை எலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு எலும்புகள் உள்ளன.[1]

கீழ்மூக்கு சங்கெலும்பு
கீழ்மூக்கு சங்கெலும்பு அமைவிடம் மஞ்சள் வண்ணத்தில்
வலது கீழ்மூக்கு சங்கெலும்பு அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில்.
விளக்கங்கள்
மூட்டுக்கள்நெய்யரியெலும்பு, கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Concha nasi inferior,
concha nasalis inferior
TA98A02.1.08.001
TA2740
FMA54736
Anatomical terms of bone

அமைப்பு தொகு

 
வலது மற்றும் இடது கீழ்மூக்கு சங்கெலும்பு

நசிப்பள்ளத்தில் அமைந்த இணைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப்படலத்தினால் உட்சுவாசத்தின் போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக்குழாய்க்குள் செல்கிறது. கீழ்மூக்கு சங்கெலும்பு மண்டையோட்டின் நெய்யரியெலும்புடன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Definition of TURBINATE". www.merriam-webster.com (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்மூக்கு_சங்கெலும்பு&oldid=2659897" இலிருந்து மீள்விக்கப்பட்டது