கீழ்த்தாடை எலும்பு

கீழ்த்தாடை எலும்பு (mandible) 14 முகவெலும்புகளில் ஒன்று.

கீழ்த்தாடை எலும்பு
கீழ்த்தாடை எலும்பு
மண்டையோடுடன் கீழே கீழ்த்தாடை எலும்பு ஊதா வண்ணத்தில்.
விளக்கங்கள்
முன்னோடிமுதல் கழுத்து வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்mandibula
TA98A02.1.15.001
TA2835
FMA52748
Anatomical terms of bone

அமைப்பு

தொகு

இது முகவெலும்புகளில் பெரியதும், வலுவானதும், கீழே உள்ளதும் மற்றும் அசையக்கூடியதுவான எலும்பாகும்.[2][3] பிறக்கும்போதுள்ள இடது, வலது பகுதிகள் பின் இணைகின்றன.[4] கீழ்த்தாடை எலும்பு கடைநுதலெலும்புடன் இணைந்துள்ளது. கீழ்த்தாடையின் மேற்புறத்தில் கீழ்த்தாடை பற்கள் இணைந்துள்ளன.

 
கீழ்த்தாடை எலும்பு, வெளிப்புறத்தோற்றம்
 
கீழ்த்தாடை எலும்பு, உட்புறத்தோற்றம்
 
கீழ்த்தாடை எலும்பு முறிவு பகுதிகள் [5]

மேற்கோள்கள்

தொகு
  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. Gray's Anatomy – The Anatomical Basis of Clinical Practice, 40th Edition, p. 530
  3. Tortora, G; Derrickson, B. Principles of anatomy & physiology (13th. ed.). Wiley. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470646083.
  4. Illustrated Anatomy of the Head and Neck, Fehrenbach and Herring, Elsevier, 2012, p. 59
  5. Marius Pricop, Horațiu Urechescu, Adrian Sîrbu (Mar 2012). "Fracture of the mandibular coronoid process – case report and review of the literature" (in ro). Rev. chir. oro-maxilo-fac. implantol. 3 (1): 1–4. 58. பன்னாட்டுத் தர தொடர் எண்:2069-3850. http://www.revistaomf.ro/(58). பார்த்த நாள்: 2012-08-19.  (webpage has a translation button)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்த்தாடை_எலும்பு&oldid=2659896" இலிருந்து மீள்விக்கப்பட்டது